தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வானிலை முன்னறிவிப்பு டிசம்பர் 2
இன்று (02.12.2021)மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. நாளை (03.12.2021)தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், உள் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.கடலோர தமிழகம்,
இன்று (01.12.2021)கடலோர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. நாளை (02.12.2021)தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை:தமிழகத்தில் ஓரிரு
இன்று (30.11.2021)கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை (01.12.2021)தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை
இன்று (29.11.2021)கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை அல்லது மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.கடலோர தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.தமிழகத்தின் உள்மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமானது
இன்று (27.11.2021)தமிழகத்தின் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பரவலாக இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.தமிழகத்தின் கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, கரூர், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் பெரும்பாலான இடங்களில்
இன்று (26.11.2021)கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை அல்லது மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.தூத்துக்குடி, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தேனி, மதுரை, புதுக்கோட்டை மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.தமிழகம் மற்றும் காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் இடியுடன்